.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

S.S.L.C. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை.

Unknown | 8:58 PM | 0 comments



S.S.L.C  தோல்வி அடைந்த  மாணவர்களுக்கு சிறப்பு  தேர்வு  நடைப்பெருகிறது  இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புதுணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர்வெளியிட்டுள்ளார்.


வ.எண்

நாள்

கிழமை

தேர்வு

1

24.06.2013

திங்கள்

மொழித்தாள் - I

2

25.06.2013

செவ்வாய்

மொழித்தாள் - II

3

26.06.2013

புதன்

ஆங்கிலம் முதல் தாள்

4

27.06.2013

வியாழன்

ஆங்கிலம் இரண்டாம் தாள்

5

28.06.2013

வெள்ளி

கணிதம்

6

29.06.2013

சனி

அறிவியல்

7

01.07.2013

திங்கள்

சமூக அறிவியல்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12:45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர்தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1