SDPI கட்சியின் V.களத்தூர் நகர அலுவலகம் திறப்பு விழா .

SDPI கட்சியின் V. களத்தூர் நகர அலுவலகம் திறப்பு விழா நேற்று
(08.06.2013) காலை 10 மணியளவில் மாநில பொது செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்கள் திறந்து வைத்தார்கள் ஜமாத்தார்கள் முன்னிலை வைத்தார்கள்.
(08.06.2013) காலை 10 மணியளவில் மாநில பொது செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்கள் திறந்து வைத்தார்கள் ஜமாத்தார்கள் முன்னிலை வைத்தார்கள்.

நன்றி :M .முஹம்மது பாருக்
.
Category: உள்ளுர் செய்தி, வி.களத்தூர்

0 comments