.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

V.களத்தூர் அகரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ரேவதி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இட ம்.

Unknown | 6:31 AM | 0 comments


பெரம்பலூர் மாவட்ட அளவில் 123 அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,973 மாணவர்கள், 4,405மாணவியர் என மொத்தம் 9,378 பேர் 26 மையங்களில் தேர்வெழுதினர். இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் செட்டிக்குளம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வாம்பிகா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பெரம்பலூர் ரோவர் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ரூபிகா 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இர ண்டாம் இடமும், V.களத்தூர் அகரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ரேவதி 494 மதிப்பெண்கள் பெற்று மா வட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 V.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் S.S.L.C பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்தவர்கள்:
சுரேகா என்ற மாணவி 483/500 மதிப்பெண் பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:
2வது இடத்தை செல்வகுமார் என்ற மாணவன் 441/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
3வது இடத்தை பவித்ரா என்ற மாணவி 430/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
சுமார் 215 பேர் தேர்வு எழுதினார்கள்.இதில் சுமார் 156 பேர் தேர்சி பெற்றுள்ளனர்.

 

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1