.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உலகின் சிறந்த முறையில் விமான சேவை அளிக்கும் முதல் 10 விமானங்கள்![படங்கள் இணைப்பு]

Unknown | 9:00 PM | 0 comments

உலகில் நடப்பாண்டின் தலை சிறந்த பயணிகள் விமான சேவை நிறுவனங்கள் என்கிற அங்கீகாரத்தை பெற்று இருக்கின்ற முதல் 10 விமான நிறுவனங்களின் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தின் பயண நேரம், விமானத்தின் உள்ளக சூழல், உணவு, குளிர்பானங்கள், சிப்பந்திகளின் சேவைகள், இருக்கை வசதிகள், சுத்தம் உள்ளிட்ட 30 அம்சங்களை முன்னிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


[ 1] Cathay Pacific Airways

[ 2 ] Qatar Airways

[ 3 ] Singapore Airlines

 [ 4 ]  Emirates

[ 5 ] Turkish Airlines

 [ 6 ] ANA All Nippon Airways

 [ 7 ] Garuda Indonesia

[ 8 ] Asiana Airlines

 [ 9 ] Etihad Airways

 [ 10 ] Lufthansa

நன்றி  : அதிரை நியூஸ்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1