.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் வரும் செப். 9-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

Unknown | 2:54 PM | 0 comments

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் செப். 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் சி. தேவராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் கோட்டத்திற்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம், தமிழ்நாடு மின்வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப். 9 காலை 11 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களுடைய குறைகளை தெரிவித்துப் பயன் பெறலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1