.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்...!

Unknown | 8:00 PM | 0 comments





மொபைல் தொழில்நுட்பத்தின் மிக பெரும் சேவையாக குறுஞ்செய்தி(SMS) விளங்குகிறது. நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பகிர, தகல்களை அளிக்க என பலநேரங்களில் குறுஞ்செய்தியே மிக உதவிகரமாக விளங்குகிறது…

உங்கள் மொபைலில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப கட்டணமா? கவலை வேண்டாம்.. இதோ இலவசமாக இணையம் மூலமாக இந்த சேவையினை பெறலாம். இதற்கான சேவைகளை பல தளங்கள் வழங்கினாலும்.. சில குறிப்பிட்ட தளங்களை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்…

http://www.160by2.com/Index

http://wwwo.way2sms.com/content/index.html

http://www.smsfi.com/


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1