.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூரில் PFI சார்பாக டெங்கு நோயை ஒளிக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!

Unknown | 8:20 PM | 0 comments

 வி.களத்தூரில்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இன்று 10.11.2013 காலை சுமார் 10.30 முதல் இரவு 7.00 மணிவரை டெங்கு நோயை ஒளிக்க நிலவேம்பு கசாயம் வளங்கப்பட்டன நிலவரப்படி 1500 நபர்கள் பயன்பெற்றார்கள்.

நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சியை
ஜமாஅத் தலைவர் T.S.E. லியாகத் அலி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்..















 தகவல்:M. முகம்மது பாரூக் 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1