Diploma, ITI தகுதிக்கு கோவா கப்பல் கட்டும் தளத்தில் பணி!!
இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தேவையான நவீன ரக கப்பல்கள் தயாரிக்கும் கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Assistant Superintendent - 01
02. Assistant (HR) - 01
03. Tug Master - 03
04. Senior Shipwright - 02
05. Senior Painter (Blasting and Spray Painting)
06. Nursing Assistant - 01
07. Office Assistant - 05
08. Junior Hindi Translator - 01
09. Junior Hindi Translator - 01
10. Diploma Trainee - 03
11. Diploma Trainee (Mechanica Eng) - 04
12. Diploma Trainee (Electrical Eng) - 04
13.Diploma Trainee (Electrical Eng) - 02
14. Office Assistant - 06
15. Office Assistant - 05
16. Khalasi - 01
17. Oilman - 01
18. Shipwright Fitter -04
19. Yard Assistant - 03
20. Electrical Mechanic - 03
21. Trainee Marine Fitter - 05
22. Trainee pipe Fitter - 05
23. Trainee Structural Fitter - 08
24. Trainee Welder - 05
25. Marine Fitter -01
26. Pipe Fitter - 05
27. Refrigerator & A/C Mechanic -02
28. Painter - 05
29. Cook - 07
30. Mobile Crane Operator Cum Vehicle Driver - 04
31. Wireman -01
32. Un-skilled Grade - 18
33. Trainee General Fitter
34. Store Assistant - 04
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும். விரிவான விளக்கம் அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Goa Shipyard Limited என்ற பெயரில் Vasco - Da-Gama-வில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.goashipyard.com,www.goashipyard.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2013
ஆன்லைன் விண்ணப்பித்த படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 05.12.2013
ஆன்லைன் விண்ணப்ப படிவ நகல் அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: The Chief General Manager (HR & A), Dr. B.R.Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco - Da - Gama, Goa - 403802.
மேலும் வயதுவரம்பு, சம்பளம் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் அறியwww.goashipyard.com,
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Thanks
Dinamani
Category: வேலைவாய்ப்பு
0 comments