.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் நவம்பர் மாதத்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!!

Unknown | 11:00 AM | 0 comments

துபாய். நவம்பர் 09.
துபாய் -தேரா  அல் காமிஸ்  உணவகத்தின்  மாடியில்  நேற்று 
 [08-11-2013] இரவு 8மணிக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின் 
 நவம்பர்  மாதத்திர கூட்டம் சிறப்பாக  நடைப்பெற்றது.

துபை மண்டல தலைவர் K.A அப்துல் ஹக்கீம் தலமையில்,பெரும்பாலான உறுப்பினர்கள் முன்நிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.


இந்த மாதம் புஷ்ரா நல அறக்கட்டளையில் 3 பேர் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தார்கள்.


அடுத்த மாதம் டிசம்பரில் 2014 வருடத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பது என்றும்,அனைத்து உறுப்பினர்களுக்கும்,டெலிபோன் மூலம் அழைப்பு கொடுத்து டிசம்பர் மாதந்திர கூட்டத்தில்,புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

















Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1