வபாத்துச் செய்தி!
வி.களத்தூரை சார்ந்த விருதாலம் லேஞ்சர் வீடு ஹாஜி.எஹ்சானல்லாஹ் என்பவர் இன்று (7/5/13) நண்பகல் 12 மணியளவில் திருச்சியில் வபாத்தானார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).இவர் திருச்சி கே.கே நகர் இந்தியன் பேங்க் காலனியில் வசித்து வந்தார். ( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்
0 comments