சவுதி வாழ் தமிழ் சகோதரர்கள் கவனத்திற்கு ...!
தங்களின் இக்காமாவிலிருந்து பெறப்பெற்ற சிம் கார்டுகளை சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கே தெரியாமல் உங்கள் இக்காமா மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை அந்தந்த சென்டர்களை அனுகி நீங்கள் உபயோகப் படுத்தும் சிம் அல்லாத எக்ஸ்ட்ரா சிம்கார்டுகள் உங்கள் இக்காமாவினால் பெறப்பெற்றிருந்தால் உடனடியாக அதை கேன்சல் செய்து விடுவது உங்களுக்கு நல்லது ..
"சவா" உபயோகப்படுத்துவோர் : 9988 என்ற என்னை டெக்ஸ்ட் மெஸ்சேஜ் டைப் செய்து 902 க்கு அனுப்பினால் நீங்கள் எத்தனை சிம் கார்டுகள் பெற்றுள்ளீர் என அறியலாம் ..
"மொபைலி" உபயோகப்படுத்துவோர் : டெக்ஸ்ட் மெஸ்சேஜ் எதுவும் டைப் பன்னாமல் 616166 என்ற நம்பருக்கு ப்லாங்க் மெஸ்சேஜ் மூலம் தெரிந்து கொள்ளலாம் ..
"Zஸய்ன்" உபயோகப்படுத்துவோர் : டெக்ஸ்ட் மெஸ்சேஜில் எதுவும் டைப் பன்னாமல் 700123 என்ற நம்பருக்கு ப்லாங்க் மெஸ்சேஜ் மூலம் தெரிந்து கொள்ளலாம் ..
Category: வளைகுட செய்தி
0 comments