.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மத்திய அரசின் வடக்கு மண்டலத்தில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு!

Unknown | 5:00 PM | 0 comments

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR).

மொத்த காலியிடங்கள்: 30

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Speech Therapist – 03

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Research Assistant – 02

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Evaluator – 01

வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Security Assistant – 01

வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Senior Library and Information Assistant – 05

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Security Supervisor – 02

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Zoo-Ranger – 02

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2800

பணி: Youth Assistant Grade-II – 08

வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + ரூ.2800

பணி: Accounts Clerk: 01

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + ரூ.2400

பணி: Farm Assistant – 01

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2400

பணி: Reprographic Assistant – 01

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Calligraphist (Jr.)- 01

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2400

பணி: Junior Chemist – 01

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2800

பணி: Sanitary Inspector: 01 Post,

வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2800

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. இதனை CRFS மூலம் செலுத்த வேண்டும். SC,ST,PWD,EXSM மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sscnr.net.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பயன்படுத்தி பூர்த்தி் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Regional Director (NR), Stafe Selection Commission, Block No.12, Lodhi Road, CGO Complex, New Delhi – 110504

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscnr.net.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1