இந்தியாவின் தலைசிறந்த கலை &அறிவியல் கல்லூரிகள்: இந்தியா டுடே - நீல்சன் ஆய்வு முடிவு!
இந்தியாவின் தலைசிறந்த கலை &அறிவியல் கல்லூரிகள் இந்தியா டுடே வார இதழில் இந்த வாரம் வெளி வந்துள்ளது . டாப் 10 கல்லூரி பின்வருமாறு.
TOP 10 அறிவியல் கல்லூரிகள்!
Rank , College Name
1 புனித ஸ்டீபன் கல்லூரி, டில்லி
2 லயோலா கல்லூரி, சென்னை
3 புனித சவேரியார் கல்லூரி, மும்பை
4 கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூர்
5 ராம்ஜாஸ் கல்லூரி, டில்லி
6 மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை
7 மிராண்டா ஹவுஸ், டில்லி
8 ஹன்ஸ்ராஜ் கல்லூரி, டில்லி
9 பெர்குசன் கல்லூரி, புனே
10 இந்து கல்லூரி, டில்லி.
தலைசிறந்த கலைக் கல்லூரிகள்: இந்தியா டுடே- நீல்சன் ஆய்வு
Rank College Name
1 லேடி ஸ்ரீராம் கல்லூரி, டில்லி
2 லயோலா கல்லூரி, சென்னை
3 புனித ஸ்டீபன் கல்லூரி, டில்லி
4 புனித சவேரியார் கல்லூரி, மும்பை
5 மிராண்டா ஹவுஸ், டில்லி
6 கிறிஸ்ட் கல்லூரி, பெங்களூர்
7 மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை
8 இந்து கல்லூரி, டில்லி
9 பெர்குசன் கல்லூரி, புனே
10 ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை
இன்ஷா அல்லாஹ் நாளை இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் 2014 : இந்தியா டுடே - நீல்சன் ஆய்வுமுடிவு வெளிவருகிறது படிக்க தவறாதீர்கள்.
Category: மாணவர் பகுதி
0 comments