வங்கி சம்மதமாக வி.களத்தூர் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு'!
நமது ஊரில் இருப்பது இரண்டே வங்கி.
தற்போது தொடர் விடுமுறை வருகிறது. நம்ம ஊரு பேங்குக்கு நீங்கள் காலையில் பணம் எடுக்க போனால் பணம் எடுத்து வர மதியம் 1 மணி ஆகிறது. தற்போது பக்ரீத் பண்டிகை வேறு வருகிறது.எனவே உங்களுக்கு தேவையான பணத்தை இன்று முதல் சனிக்கிழமைக்குள் (செப்டம்பர் 24 முதல் 27 வரை ) எடுத்து வைத்து கொள்ளுங்கள். A.T.M. நம்பி இருக்காதீர்கள். மற்றும் வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து வேலையும் இந்த வாரத்துக்குள் முடித்து கொள்ளுங்கள்.
Alert : Please complete all bank transactions by
29th September.
As 30th & 1st will be half year closing.... banks
are working but may not be able to do all
transactions.
2nd is Gandhi Jayanti Holiday
3rd is Dassera Holiday
4th is Saturday half day and backlog of last two
days.
5th is Sunday
6th is Bakari Idd holiday... actually it's on 5th
but Banks have declared on 6th & may not
change.
After that it will take a couple of days to settle
the pending work.
So complete your Bank work by 29th or wait till
7-8 October!!
Category: உள்ளுர் செய்தி
0 comments