புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதந்திர கூட்டம் அழைப்பு!
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்).....
நமது புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதந்திர கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை (12-09-2014) துபாய் தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் இரவு 8 மணியளவில் நடைப்பெற உள்ளது.
கூட்டம் முன் கூட்டியே நடைபெறுவதால் உங்கள் சேமிப்பு மற்றும் தவணைகள் 7:30 மணி முதல் 8 மணி வரை நடைப்பெறும்.
கூட்டம் முன் கூட்டியே நடைபெறுவதால் உங்கள் சேமிப்பு மற்றும் தவணைகள் 7:30 மணி முதல் 8 மணி வரை நடைப்பெறும்.
எனவே புஷ்ரா நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறமால் கலந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
A.அப்துல் சலாம்.
பொது செயலாளர்.
Category: அறக்கட்டளை செய்தி.
0 comments