சவுதி ஹரம் ஷரீப் அருகில் மேம்பாலம் சரிந்து விழுந்து 8 பேர் பலி..!
சவுதி’ மக்காவில் ஹரம் ஷரீஃப் விரிவாக்கம் செய்வதற்க்கான கட்டுமான பணி நடந்துக்கொண்டிருக்கின்றது அதன் அருகில் மக்கள் போக்குவரத்துக்காக பாலம் ஒன்றும் கட்டப்பட்டு வந்துள்ளது . அந்த மேம்பாலம் இன்று சரிந்து விழுந்து 8 பேர் அதில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்.
தகவல் : ரஷீத் KMCC
Category: வளைகுட செய்தி
0 comments