பெரம்பலூர் மாவட்டம் உதயமாகி இன்றுடன் 19 வருடங்கள் ஆகிறது.
பெரம்பலூர் மாவட்டம் உதயமாகி இன்றுடன் 19 வருடங்கள் ஆகிறது. பெரம்பலூர் மாவட்டம் கல்வி,வேளைவாய்ப்பு,விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது.பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தின் முதன்மையான மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. பெரம்பலூர் மாவட்டம் மேலும் பல்வேறு சாதனைகள் பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெறுமை சேர்ப்போம்.
Category: மாவட்ட செய்தி
0 comments