.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவுதியில் உள்ளவர்களே ஜாக்கிரதை -ஆபாசம் மற்றும் அசிங்கமா facebook இல் எதாச்சும் எழுதினா உங்களுக்கு சிறை!

Unknown | 3:52 PM | 0 comments




சவூதி நாட்டில் புதிய சட்டம் ஒன்றை அந்த அரசு கொண்டு வந்துள்ளது .
அதில் சமுக வலைத்தளமான பேஸ் புக்கில் அனாகரிகமாக அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமான படங்கள் பதிவேற்றம் செய்தாலோ அதற்கு மீள் பதில் அளித்தாலோ அது சட்ட படி குற்றமாகும் என தெரிவிக்க பட்டுள்ளது அத்துடன் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டவர்கள் பாவிக்க தடையும் விதிக்க பட்டுள்ளது

இந்த சட்டத்தை மீறுபவர்கள் அவர்களின் கணணி பாவிப்பின் இணைய ஐபியை கண்டு பிடித்து அவர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

எனவே சவுதியில் வசிக்கும் தமிழ் சீமான்களே சீமாட்டிகளே யாக்கிரதை மொத்தத்தில் இந்த பேஸ் புக்கையை மறந்திடுங்கா கண்ணுகளா

Facebook users in the kasa have been once again reminded by the country’s regulatory authority to adhere to stipulated guidelines.

No users below 13; no hate speech, not even a re-post of a post that includes hate speech or something that can incite violence or threatens or
contains graphic or gratuitous violence; no pornographic stuff or anything that contains nudity.

இந்தியா சினிமா படங்களை கூட போட்டிடாதீங்க இது அவங்க கலாசார படி ஆபாசம் பார்த்து நடவுங்க சாமிகளா .

அப்புறம் உழைக்க வந்த இடத்தில் கூழ்தான் குடிக்கணும் அது குடிச்சா பரவா இல்லை தலையை வெட்டி போடுவானுக இது தேவையா மறந்திடுங்க பேஸ்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1