.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தாய்லாந்து நாட்டில் அதிகாிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை......!!!!!!

Unknown | 1:31 PM | 0 comments


தாய்லாந்தின் மக்கள் தொகையில் பௌத்தர்களுக்கு அடுத்து
2 வது இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வளர்ச்சி
இங்கு மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த வருட ஹஜ்
பயணத்துக்காக 10000 பேர் தாய்லாந்திலிருந்து புனித மெக்கா வர
இருக்கின்றனர் ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும்
ஹஜ் கோட்டாவில் 20 சதவீதம் இந்த வருடம் குறைக்கப்படுள்ளது
காரணம் மெக்கா பள்ளியின் விரிவாக்க பணிகளே


பட்டாணி யாலா நரதிவாட் சாதுன் போன்ற ஊர்களிலிருந்து
பெரும்ளவிலான தாய்லாந்து முஸ்லிம்கள் இந்த வருடத்திற்கான
தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் ஆனால் அனைவருக்கும்
வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகமே

அரசு அதிகாரி கூறும்போது 95 சதவீதம் புத்த மதத்தை
கொண்ட எங்கள் சமூகம் இஸ்லாமியர்களை அரவனைத்து செல்
கிறது இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டு மக்களோ நட்போடு பழகி
இந்த நாட்டின் முன்னற்றத்திலும் சிறந்த பங்காற்றி வருகின்றனர்
தாய்லாந்து அரசு கடந்த ரமலான் மாதத்தில் மிகப் பெரிய இஃப்தார்
விருந்தை ஏற்பாடு செய்திருந்தது

அவர்கள் மேலும் கூறும் போது 800 க்கு மேற்பட்ட இஸ்லாமிய
கல்விக் கூடங்கள் தாய்லாந்து முழுக்கப் பரவி உள்ளன மசூதிகள்
கிட்டத்தட்ட 3802 வரை ரிஜிஸ்டர் செய்ப்பட்டுள்ளது பாங்காக்கில்
மாத்திரம் 177 பள்ளிவாசல்கள் உள்ளன பௌத்தர்களும் இஸ்லாமி
யர்களும் எந்த பிணக்குமின்றி தங்கள் பனிகளை செய்து வருகின்றனர்

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை
( ஊதி) அனைத்து விட அவர்கள் விரும்புகின்றர்கள்
ஆனல் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்
தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க
மாட்டான் ( அல்-குர்ஆன் 9:32 )

மேலும் பல பதிவுகளுக்கு Mohamed Hasil இந்த
பக்கத்தில் இணையுங்கள் ..........

hasil.lk

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1