.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மில்லத் நகர் வபாத்துச் செய்தி!

Unknown | 4:52 AM | 0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.


மில்லத் நகர்   காதிரியா தோட்டம் தெரு பீமா வீடு தீன் முஹம்மது அவர்களின்    மகள்    அம்மாஜான்  என்பவர்   இன்று   மதியம் 12 மணியளவில் (15.08.2014)    வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.  
இவர் சாஹுல் ஹமீத் அவர்களின் தாய்யும் ஆவார். 
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).



inna lillahi vainna ilaihi raaji'unஎல்லாம் வல்ல அல்லாஹ்  அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1