வி.களத்தூர் பள்ளிவாசல் தெரு வபாத்துச் செய்தி!

வி.களத்தூர் பள்ளிவாசல் தெரு, பெண்கள் நிஸ்வான் மதரஸாவிற்கு எதிர் வீடு, பொனாசல் வீடு மர்ஹும் முஹம்மது அலி அவர்களின் மனைவி சஹரான் பீவி என்பவர் இன்று (17.08.2014) இரவு 10 : 30 மணியளவில் வபாத்தானார். இவர் முஹம்மது யூசுப் அவர்களின் தாயார் ஆவார். சாந்தி லியாக்கத் அலி அவர்களின் அக்காவும் ஆவார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
Category: இறப்புச் செய்திகள்

0 comments