சவுதி விமான சேவையில் தொழுவதற்க்கு தனியாக அறை..!

சவுதி அரேபியாவில் முதன் முதலாக……….
ஒவ்வொரு நாட்டிலும் தங்களது விமானத்தில் மதுபானங்களும் பல தீய விசயங்களையும் வைத்துமக்கள் சேவையை அதிகபடுத்த விரும்புவார்கள்
ஆனால் சவுதி அரேபியாவில் முதன் முதலாக தங்களது விமான சேவையில் தொழுவதற்க்குதனியாக அறை ஒன்றை ஒதுக்கி வைத்து உள்ளர்கள்
Category: வளைகுட செய்தி

0 comments