மக்கா -மதினா இரு புனித நகரங்களுக்கு இடையில் ரயில் போக்குவரத்து....!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் இரு புனித நகரங்களான மக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கு இடையே அதிவேக விரைவு ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு உரிய வேலைகள் முக்கால்வாசி முடிந்து விட்டது.
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஆண்டுகளில் விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக விரைவு ரயில் இன்டர்நெட் வசதிகளுடன் அடங்கிய சகல வசதிகளுடன் விரைவில் வர இருக்கிறது.
ரயிலின் இருகைகள் விமானத்தை போன்று சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி


0 comments