இந்திய புனித ஹஜ் யாத்திரைக்கான முதல் விமானம் மதீனா வந்தடைந்தது(புகைப்படம் இணைப்பு )
இன்று மதியம் 12 மணியளவில் புனித ஹஜ் யாத்திரை பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் விமானம்(ஏர் இந்தியா) 235 பயணிகளுடன் மதீனாவில் வந்தடைந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஹஜ் சேவையை மிக சிறப்பாக செய்துகொண்டு சவூதி அரசாங்கத்திடம் நன்மதிப்பை பெற்றுத்தரும் இந்திய தூதரகம் இவ்வருடமும் தனது சேவையை தொடரும் என்று எதிர்ப்பார்க்கலாம்..





புகைப்பட உதவி : Indian Consulate





புகைப்பட உதவி : Indian Consulate
Category:

0 comments