.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் பித்ரா வினியோகம்-விபரம்!!

Unknown | 11:07 PM | 0 comments




அஸ்ஸலாமு அலைக்கும்

வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் மூலம் அமிரகத்தில் (U.A.E) பித்ரா வசூல் செய்து வி.களத்தூரில் 39 நபர்களுக்கும், மில்லத் நகரில் 27 நபர்களுக்கும் மொத்தம் 66 நபர்களுக்கு முறையான முறையில் வினியோகம் செய்யப்பட்ன.






அதன் விபரங்கள்

 பித்ராகொடுத்தபொருள்கள்

 பச்சை அரிசி              -  21/2 கிலோ
து.பருப்பு                      -  3/4 கிலோ
ஆயில்                          -     1 லிட்டர்
நெய்                               -     200 கிராம்
பூண்டு                            -     1/4 கிலோ
பிரியாணி மசாலா -     50 கிராம்
மஞ்சள் தூள்             -     100 கிராம்
மிளகாய் தூள்          -     50 கிராம்
மல்லி தூள்                -     50 கிராம்
கோழி இறைச்சி      -     1 கிலோ

 ஒரு நபருக்கு பித்ரா கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு ரூ. 482/-

 அமிரகத்தின் மூலம் வரவு (U.A.E)        ரூ.32,000.00

 செலவுகள்

  மளிகை கடை சாமான்கள்                        ரூ.7,290.00
கோழி 66கிலோ x 130                                     ரூ.8,580.00
கூல்ட்ரிங்ஸ் செலவுகள்                              ரூ.       72.00
தட்டு வண்டி வாடகை                                   ரூ.       60.00
முசாபர்க்கு கொடுத்தது                                ரூ.    100.00
மொத்த செலவுகள்                                          ரூ.32,002.00

பித்ரா கொடுத்து உதவிய அனைத்து அன்பர்களுக்கும் வி.களத்தூர் மில்லத் நகர் ஜகாத் பவுண்டேஷன் நண்றியினை தெரிவித்து கொள்கிறது.

 உங்கள் ஜகாத்தை கொடுத்து விகளத்தூரில் ஏழையில்லா ஊராக மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறோம்.

 எனவேகீழ்கண்டநபா்களிடம் தங்களின் ஜகாத் தொகையைத் தருமாறு கேட்டுகொள்கிறோம்
துபை
  1. N.P. அலிராஜா   050-6523501
  2. A. அப்துல்சலாம் 055-1153584
  3. S. அபுசாலிஹ்   050-6753667
  4. F. சவுக்கத்அலி  050-8566975
  5. A. சேட்டுசா்புதீன் 055-9828616
  6. M. அப்துலலா பாஷா 050-3878421
  7. S. நூர் முஹம்மது -055- 1678025
அபுதாபி
  1. A. நஜீம்தீன்      050-7422781
  2. K.அப்துல்ஹக்கீம் 055-9394304
சார்ஜா
  1. A.ஷேக்தாவுத்    050-9469199
  2. E.தாஜ்தீன்
  3. A.ஷாகுல் ஹமீத் 055-2938476
ராசல்கைமா
  1. K.முஹம்மதுபாரூக்    050 -5304362


இப்படிக்கு
 தலைவா்
N.P.அலிராஜா
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (U.A.E)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1