படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொழில் கடன் பெற ஆலோசனைகள்!
யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன்பெற கல் வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம்போன்ற நிபந்தனை கள் எதுவும் உண்டா?
ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வே லை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றா லும், அவரது
கு
அதன்படி விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்து க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மானியத் திட்டங்களின் கீழ் எந்த வொரு வங்கிக் கடனும் பெற்றிருக்க க் கூடாது. வங்கிக் கடன் பெற்று திரு ப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் கூடாது.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த கால வரையறை உள்ளதா?
இந்த திட்டத்துக்காக எந்த வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன?
அனைத்து வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியா ர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள்
யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விண்ணப்பம் எங்கே பெறுவது?
அந்தந்த மாவட்ட தலைமையக த்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இல வசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்
பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் நகல், சுயதொழில் தொடங்குவதற்கா க வாங்கப்படும் இயந்திரங்கள், தள வாடங்களுக்கான விலை மதிப்பீடு ( கொட்டேஷன்), சாதிச்சான்றிதழ் நக ல், திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போ ர்ட்), குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிட
தொழில் உலகத்தில் . .
Category: மாநில செய்தி, வேலைவாய்ப்பு
0 comments