சார்ஜாவில் நடைபெற்ற ரம்ஜான் ஈத் தொழுகையில் V.களத்தூர் சகோதரர்கள் சந்திப்பு !
அமிரகத்தில் உள்ள சார்ஜாஹ்வில் V.களத்தூர் பொது மக்கள், இன்று அதிகாலை 6 மணியளவில் மிக சிறப்பாக ரம்ஜான் பெருநாள் தொழுகையை தொழுதனர்.
தொழுகை முடிந்து இறுதியாக நமது ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகதிருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.








Category: துபாய்

0 comments