கத்தாரில் வி.களத்தூர் சகோதரர்கள் சந்தித்த ஈத் பெருநாள் சந்திப்பு!

கத்தாரில் இன்று (28.07.2014) ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை சரியாக 5.15 மணிக்கு சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. அமீரகத்தை போல் கத்தாரில் நமதூர் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதனால் அவர்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே தமது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
Category: வளைகுட செய்தி

0 comments