.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பல பயனுள்ள softwares இலவசம் !

Unknown | 1:53 PM | 0 comments


இலவசம்!!
Posted by News on July 23, 2014 in இலக்கியம், கட்டுரைகள் | 0 Comment

http://agasivapputhamizh.blogspot.com/p/blog-page_3333.html
இலவசம்!!


தமிழார்ந்த நெஞ்சங்களே!

இக்காலத்தில் தமிழ் சார்ந்த பல சேவைகள் இணையத்திலும் வெளியிலும் இலவசமாகவே கிடைக்கின்றன. சொவ்வறைகள் (softwares), செயலிகள் (apps), கைச்செயலிகள் (Widgets), செருகிகள் (plu-ins), வீடு தேடி வரும் சேவைகள் எனப் பல்வேறுபட்ட இந்தச் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சி இது!

பயன்படுத்துங்கள்! உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பற்றி நீங்களும் பரிந்துரையுங்கள்!



Add caption

என்.எச்.எம் எழுதியை (NHM Writer) இலவசமாகத் தரவிறக்க!
தமிழ்99, தமிழ் பொனடிக் என ஐந்து வகைத் தமிழ்த் தட்டெழுத்துப் பலகைகளும், விசைக்காட்டி (Key Preview) போன்ற பல வசதிகளும் கொண்ட தமிழின் தலைசிறந்த எழுதுகருவியான (Writing tool) என்.எச்.எம் எழுதியை இலவசமாகத் தரவிறக்க!


தமிழ்ச் சொவ்வறைத் தொகுப்பு
கணினியில் பயன்படுத்தத் தேவையான அடிப்படைத் தமிழ்ச் சொவ்வறைகள் (மென்பொருட்கள்) அனைத்தையும் ஒரே மொத்தமாகத் தரவிறக்க (download)!



தமிழ்ச் சொவ்வறைத் தொகுப்புக் குறுவட்டு
கணினியில் பயன்படுத்தத் தேவையான அடிப்படைத் தமிழ்ச் சொவ்வறைகள் அனைத்தும் கொண்ட குறுவட்டு இலவசமாக உங்கள் வீடு தேடி வர!











அரசு இலவச இணைய நூலகம்
ஏராளமான நூல்களை அரசு நூலகத்திலிருந்து இலவசமாக இணையத்தில் படிக்க!



நூலகம் வீடு தேடி வர!
குறைந்த உறுப்பினர் கட்டணத்தில் விரும்பிய நூல்களை இலவசமாக உங்கள் வீட்டுக்கே வரவழைத்துப் படிக்க!












நாட்டுடைமை நூல்கள் இலவசமாகப் பெற!
நாட்டுடைமையாக்கப்பட்ட ஏராளமான மின்நூல்களை இலவசமாகத் தரவிறக்கிப் படிக்க!

கிரியேட்டிவ் காமன்சு (Creative Commons) நூல்கள் இலவசம்!
கிரியேட்டிவ் காமன்சு வகையைச் சேர்ந்த சுவையான பயனுள்ள பல மின்நூல்களை பி.டி.எப், ஆன்டிராய்டு, கிண்டில் எனப் பல்வகைக் கருவிகளிலும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்க!

தமிழ்ச் சிற்றிதழ்கள் இலவசமாகப் படிக்க!
புகழ்பெற்ற தமிழ்ச் சிற்றிதழ்கள் பலவற்றையும் ஒரே இடத்தில் இலவசமாகப் படிக்க!


தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இலவசம்!
நூற்றுக்கணக்கான தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode fonts) இலவசமாகத் தரவிறக்க!
படம்: நன்றி http://rathinapughazhendi.blogspot.in

எழுத்துரு மாற்றி (Font Converter) இலவசச் சேவை
19 வகை எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (unicode) மாற்றித் தரும் முதல்தர எழுத்துரு மாற்றி இலவசச் சேவை!
படம்: நன்றி மாயூநாதன்

சந்திப் பிழை திருத்தி
தமிழ்ச் சந்திப் பிழைகளைத் திருத்தும் அருமையான இலவசச் செயலி (app)!

தமிழ்ப் பேரகரமுதலி (Tamil Lexicon)
19 தமிழ் அகரமுதலிகள் ஒரே இடத்தில்!

ஆடு-புலி ஆட்டச் செயலி (Game app)
பழம்பெரும் தமிழர் விளையாட்டான ஆடு-புலி ஆட்டத்தை இணையத்தில் இலவசமாக விளையாட!




© http://agasivapputhamizh.blogspot.com/p/blog-page_3333.html#ixzz38DGMayMx

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1