.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவூதி அரேபியா வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு....!!

Unknown | 1:22 PM | 0 comments




சவூதி அரேபியாவில் உள்ள சகோதரர்கள் உங்களுடைய இக்காமா (Iqama) நம்பர் மூலம் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியுள்ளார்களா என்று தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.


உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் உங்களுக்கு தெரியாமல் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியிருந்தால் அதை அருகிலுள்ள STC, Mobily, Zain ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீக்கி விடுங்கள்.


உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் வாங்கிய சிம் கார்ட் பற்றி அறிய...


STC ஆக இருந்தால் 9988 என்ற எண்ணை டைப் செய்து 902 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.


Mobily ஆக இருந்தால் எதுவும் எழுதாத காலி Message ஐ 616166 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.


Zain ஆக இருந்தால் எதுவும் எழுதாத காலி Message ஐ 700123 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.


உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் உங்களுக்கு தெரியாமல் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியிருந்தால் அதை அருகிலுள்ள STC, Mobily, Zain ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீக்கி விடுங்கள்.
சவூதி அரேபியா வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு....!!  சவூதி அரேபியாவில் உள்ள சகோதரர்கள் உங்களுடைய இக்காமா (Iqama) நம்பர் மூலம் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியுள்ளார்களா என்று தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் உங்களுக்கு தெரியாமல் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியிருந்தால் அதை அருகிலுள்ள STC, Mobily, Zain ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீக்கி விடுங்கள்.  உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் வாங்கிய சிம் கார்ட் பற்றி அறிய...  STC ஆக இருந்தால் 9988 என்ற எண்ணை டைப் செய்து 902 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.  Mobily ஆக இருந்தால் எதுவும் எழுதாத காலி Message ஐ 616166 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.   Zain ஆக இருந்தால் எதுவும் எழுதாத காலி Message ஐ 700123 என்ற எண்ணிற்கு Message அனுப்புங்கள் உடனே பதில் வரும்.   உங்களுடைய இக்காமா நம்பர் மூலம் உங்களுக்கு தெரியாமல் வேறு யாரேனும் சிம் கார்ட் வாங்கியிருந்தால் அதை அருகிலுள்ள STC, Mobily, Zain ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீக்கி விடுங்கள்.
LikeLike ·  · 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1