துபை பஸ் மற்றும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்பவர்களுக்கு RTA முக்கிய அறிவிப்பு!
هيئة الطرق والمواصلات تُذَكِّر مستخدمي وسائل النقل الجماعي بانتهاء صلاحية أعداد من بطاقات نول في 1 أغسطس 2014 ، بعد مرور 5 أعوام من تاريخ إصدارها
RTA is calling all #Nol card holders to replace their cards as the first batch of Nol cards will expire on
.August 1st 2014, after passing 5 years since issue date
நீங்கள் துபை பஸ் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு பயன் படுத்தும் NOL கார்டு 2009ல் வாங்கி இருந்தால் அது ஆகஸ்ட் 1 அன்று காலாவதி ஆகிறது.எனவே அதை மாற்றி விடவும்.
ஒரு NOL கார்டு 5 வருடம் மட்டுமே செல்லுபடியாகும்.
Category: துபாய்



0 comments