அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஈத் அல் பித்ர் நல் வாழ்த்துக்கள்!!
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனுக்காப் பசித்திருந்தோம். இன்னும் பல்வேறு நல்லமல்களை அவனுக்காவே செய்தோம். அதனை நல்ல முறையில் நிறைவு செய்து ஈத் அல் பித்ர் என்னும் புனிதத் நிருநாளை கொண்டாடி மகிழும் அனைவர்களுக்கும் ஈதுல் பித்ருடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். பகைமையும் கயமையும் அழிந்து, நன்மையும் வளமையும் பெருக இறைவனிடம் துஆ செய்து வாழ்த்துகிறோம்.
அண்புடன்
V.KALATHUR. DUBAI.
Category: அறக்கட்டளை செய்தி.

.jpg)
0 comments