மீண்டும் ஒரு மலேசிய விமானம் விபத்து.வீடியோ இணைப்பு!
ஆம்ஸ்டர்டாமிலிருந்து 280 பயனிகளும், 15 ஊழியர்களுடன் கோலாலம்பூர் சென்ற விமானம் விபத்துக் குள்ளானதாக தகவல் தெரிவிக்கிறது.
நெதர்லாந்திருந்து இருந்து உக்ரைன் வழியாக கோலாலம்பூர் வரும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் உள் நாட்டு போர் நடப்பதால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்படுகிறது. உக்ரைன் வான் எல்லையில் பறக்கும் போது தொடர்பு துண்டிக்க பட்டதாக விமான நிறுவனம் கூறுகிறது.
Category: உலக செய்தி


0 comments