.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயில் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

Unknown | 2:44 PM | 0 comments

துபாயில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு இன்று அறிவித்தது.


அதில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதுபோல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை 29 மற்றும் 30 அஃதாவது ஷவ்வால் பிறை 1,2 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1