.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பலஸ்தீன அரசுக்கு சவுதி முழுஆதரவு அளிக்கும் ...!

Unknown | 10:52 PM | 0 comments






பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய
அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என
தனியாகவும் இஸ்லாமிய
அமைப்புகளூடாகவும் குரல் கொடுக்க
ஆரம்பித்திருக்கும் சவுதி அரேபியா,
பலஸ்தீன அரசாங்கம்
இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்கு தாம்
முழு ஆதரவளிக்கப்போவதாகவும்
அறிவித்துள்ளது.
இதனடிப்படையில்
ஐ.நா பாதுகாப்பு சபையிலும் பலஸ்தீன
அரசு ஐ.நா மனித உரிமைகள்
ஆணைக்குழுவை நாட முடிவெடுத்தால்
அங்கும் தமது முழு ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்க தாம் தயாராக
இருப்பதாக ஐ.நாவுக்கான சவுதி அரச
பிரதிநிதி அப்துல்லா அல்
முஅல்லமி தகவல் வெளியிட்டுள்ளார்.


இதை முன்னரே செய்திருக்கணும்!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1