Abu Dhabi Burjeel Hospital ல் 1,400 வேலை வாய்ப்புகள் !!!!
Abu Dhabi Burjeel Hospital ல் 1,400 வேலை வாய்ப்புகள் !!!!
Abu Dhabi ல் பிரபலமான Burjeel Hospital 1.50 பில்லியன் டாலர் செலவில் மேலும் 4 hospital , 15 மெடிக்கல் சென்டர் மற்றும் 5 speciality கிளினிக் ஐ திறக்க உள்ளனர்.
இதன் மூலம் 400 டாக்டர்களும் , 1000 நர்சுகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த Burjeel hospital ஆனது Abu Dhabi’s VPS Healthcare Group இன் கிளை நிறுவனமாகும். இந் நிறுவனத்தில் தற்பொழுது 5,500 பேர் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
For more details visit : http://www.burjeel.com/?cmd=job__careers
நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!
Category: வேலைவாய்ப்பு


0 comments