.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 506 உதவியாளர் பணி!

Unknown | 1:54 PM | 0 comments

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கியின் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
RBI_

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
பணி: உதவியாளர்
காலியிடங்கள் உள்ள அலுவலகங்கள் விவரம்:
01 அகமதாபாத் – 10
02 பெங்களூர் – 37
03 போபால் – 37
04 புவனேஸ்வர் – 25
05 சண்டிகர் – 40
06 சென்னை – 30
07 குவஹாத்தி – 10
08 ஹைதெராபாத் – 36
09 ஜெய்ப்பூர் – 26
10: ஜம்மு – 10
11 கான்பூர் மற்றும் லக்னோவில் – 46
12 கொல்கத்தா – 30
13 மும்பை – 60
14 நாக்பூர் – 20
15 புது தில்லி – 20
16 பாட்னா – 39
17 திருவனந்தபுரம் & கொச்சி – 30
கல்வித்தகுதி: கல்வித் தகுதி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:  ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு 450. SC,ST,PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.08.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
http://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2855 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1