தமிழகத்தில் 3ல் ஒருவருக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்த நிலை இன்னும் மோசமாகக் கூட இருக்கலாம். ஏன் என்றால், இது மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கூறப்படும் தகவல் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், சிகரெட்டி புகைப்பவர்களும், வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களும் அதிகரித்திருப்பதே, புற்று நோயாளிகளின் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலங்களில் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில்லாமல் மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 3ல் ஒருவருக்கு புகையிலை பழக்கம் உள்ளது என்று கூறுகிறார்.
இதற்கு ஒரே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் ஒட்டு மொத்தகமாக புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Category: மாநில செய்தி

0 comments