.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த... டிப்ஸ்...

Unknown | 9:29 PM | 0 comments








மின்சார சிக்கனம் குறித்து அரசு வலியுறுத்தி வருகிறது. மின் சாதனப்பொருட்கள் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பது குறித்து அறிந்துகொள்வோம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த இது உதவும்.

பொருட்கள் வாட்ஸ் 1 யூனிட்டிற்கு நேரம்

ஏசி 1 டன் 1500 40 நிமிடம்
ஏசி 1.5 டன் 2000 24 நிமிடம்
வாட்டர் ஹீட்டர் 2000 24 நிமிடம்
ஃபிரிட்ஜ்(165 லி) 225 2 மணி 30 நிமிடம்
வேக்யூம் கிளீனர் 750 1 மணி 18 நிமிடம்
வாஷிங் மெஷின் 325 3 மணி 2 நிமிடம்
தண்ணீர் மோட்டார் 750 1 மணி 18 நிமிடம்
மிக்சி 500 2 மணி 6 நிமிடம்
கிரைண்டர் 300 5 மணி 3 நிமிடம்
ஃபேன் 40 25 மணி நேரம்
ஏர்கூலர் 170 3 மணி நேரம்
அயர்ன்பாக்ஸ் 1000 1 மணி நேரம்
டியூப் லைட் 40 25 மணி நேரம்
நைட் லேம்ப் 15 66 மணி நேரம்
டிவி 120 8 மணி 2 நிமிடம்
எலக்ட்ரிக் குக்கர் 1000 1 மணி 18 நிமிடம்



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1