.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாய் அல்-அய்னில் வபாத்தான சையது பாஷாவின் ஜனாசா காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்!!

Unknown | 12:41 PM | 0 comments

வி.களத்தூர் தெற்குத் தெரு அருப்புகாரர் மீரா அவர்களின் மகன் சையது பாஷா என்பவர் அன்று (18.06.2014) காலை 7 மணி அளவில் அல் அய்னில் வபாத்தானார்.

அவரின் ஜனாசா இன்று (26/06/2014) வியாளன்கிழமை காலை 5.30 க்கு வி.களதூருக்கு வருகிறது.ஊருக்கு வந்த சில மணி நேரங்களில் அதாவது 8 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரின் சிரு பெரு பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதோடு ஜன்னதுல் நயீம் என்ற சுவனத்தை தந்தருளவும் குடும்பத்தார்களுக் சாந்தியையும் சபுரையும் தந்தருளவும் அனைவர்களும் துவாசெய்வோமாகவும் என்று கேட்டு கொள்கிறோம். -

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1