துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!!
துபாய். பிப்ரவரி 15.துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:00 மணியளவில் புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
துபை மண்டல தலைவர் M.அப்துல்லா பாஷா தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த மாதத்தில் 5 புதிய உறுப்பினர்கள் புஷ்ராவில் இணைந்தார்கள்.
சேலம் மாவட்டம் -கெங்கவல்லி இருந்து திருமண உதவி கேட்டு கடிதம் வந்தன.இதை ஏற்றுக்கொண்டு, 10.000 ரூபாய் பணம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
வி.களத்தூர்-மில்லத் நகரிலிருந்து ஒரு தையல் மிஷின் வேண்டி கடிதம் வந்தன.இந்த குடும்பத்தின் சூல்நிலை கருதி ஒரு தையல்மிஷின் வாங்கி கொடுக்க இக்கூட்டம் ஓப்புதல் அளித்தது.
பெரம்பலூர் மாவட்டம் -குன்னம் வட்டம் லப்பைகுடுக்காடு அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் பள்ளிவாசல் அருகில் உள் ள காலிமனையில் சிறுவர்கள் பயிலும் மதரஸா கட்ட நிதிஉதவி வேண்டி கடிதம் வந்தன.இதை ஏற்றுக்கொண்டும், மேலும் நமது ஊர் மக்களிடம் சிறிது பணம் பெறப்பட்டு,மொத்தமாக அடுத்த மாதம் பணம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
வி.களத்தூர்-லப்பைகுடிக்காடு மக்களுக்கு ஒரு வேண்டுக்கோள்!
இந்த மதரஸாவுக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் கீழ் காணும் சகோதர்களை தொடர்பு கொள்ளவும்.
A.அப்துல் சலாம் - 055-1153584.
M.அப்துல்லா பாஷா -050-3878421
K.அப்துல் ஹக்கீம்(அபுதாபி)-055-9394304.
பின் ஊரில் இருந்து வந்த ஒருகிணைந்த பொது செயலாளர் A.அப்துல் சலாம் அவர்கள் நமது ஊரில் புஷ்ரா நலஅறக்கட்டளை மிக சிறப்பாக செயல் படுவதாகவும், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும்,மேலும் பலர் நமது அறக்கட்டளை திட்டங்களில் ஆர்வத்துடன் இணைந்து பயன் பெறுவதாகவும் கூறினார். பின் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் கொடுக்கப்பட்டது.பின்
இனிதே கூட்டம் நிறைவு பெற்றது!

Category: அறக்கட்டளை செய்தி.
0 comments