துபையில் தமிழ் வணிக நிறுவனம் துவக்க விழா!!
துபை : துபையில் தமிழ் வணிக நிறுவனமான கமால் மொபைல் போன் டிரேடிங் நிறுவனம் துவக்க விழா 03.02.2014 திங்கட்கிழமை மாலை துபை தேரா பகுதியில் நடைபெற்றது.
முதல் விற்பனையை திட்டச்சேரி மௌலவி ஷேக் முஹம்மது ஆலிம் துஆ ஓதி துவக்கி வைதார். அதனை துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ முஹம்மது தாஹா பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் ஆடிட்டர் ஹிதாயத்துல்லா, ஹாமித், இம்தாதுல்லாஹ், அஸ்லம், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Category: துபாய்
0 comments