லப்பைகுடிக்காட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய முஹமது நபி (ஸல்) அவர்களைப் போற்றி மாபெரும் பொதுகூட்டம்!
06.02.2014 அன்று மாலை 6.00 மணியளவில் துவங்கியது.
மாவட்ட செயலாளர் ஜே.தங்கதுரை தலைமை தங்கினார்.
மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநில தலைவர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் தமீம் அன்சாரி, பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் இஸ்மாயில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனிபா மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
இரவு 11.00 மணியளவில் பொதுகூட்டம் நிறைவு பெற்றது.
Category: மாவட்ட செய்தி
0 comments