.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

I.T.I தேர்ச்சி பெற்ற்வர்களுக்கு இஸ்ரோ’வில் டெக்னீசியன் பணி!

Unknown | 8:52 PM | 0 comments

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(ISRO) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
jan 5 -vazhikatti isro
பணி: Technician-B (Fitter, Plumber, Diesel Mechanic, Refrigeration @ Airconditioning, Welder, Pumb Operator-Cum-Mechanic, Electrical, Electronic Mechanic, Chemical)
பணி: Draughtsman(civil, Mechanical)
கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 10.01.2014 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer, Recruitment Section, Satish Dhawan Space Centre Ahar, Sriharikota-524124, Sri Potti Sriramulu Nellore District, Andharapradesh.
மேலும் பிரிவு வாரியான காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.shar.gov.in/sdsc/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1