வக்ப் திருத்த சட்டம் 2013!
இந்த சட்டதின் முக்கிய குறிக்கோள், வக்ப் சொத்துகளை விற்பது, மாற்றுவது, அடமானம் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. மீறும் நிர்வாகத்துக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வக்ப் சொத்துக்கள் விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
(தகவல் பெரிதாக தெரிய படத்தை கிளிக் செய்யவும்)
Category: சமுதாய செய்தி
0 comments