.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சென்னைக்கு இடம்!

Unknown | 9:30 PM | 0 comments

லண்டன்: உலகின் 100 தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் இந்தியாவில் 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
லண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' பத்திரிக்கை இதனை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில், மிகச் சிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 10 பல்கலைக் கழகங்களில் பிரதமர் மன்மோகன் சிங் பயின்ற பஞ்சாப் பல்கலைக்கழகம் 13-ஆவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து கர்காபூர் (30-ஆவது), கான்பூர் (34-ஆவது), டெல்லி மற்றும் ரூர்க்கீ (37-ஆவது), குவாஹாட்டி (46-ஆவது), சென்னை (47-ஆவது) ஆகிய நகரங்களைச் சேர்ந்த ஐ.ஐ.டி.க்களும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (47-ஆவது), அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (50-ஆவது), டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (57-ஆவது) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1