வபாத்து செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் பள்ளிவாசல் தெரு, கிளார்க் ஜெக்கரியாஅவர்களின் மகன் லியாக்கத் அலி என்பவர் இன்று (07.12.2013) மாலை சுமார் 08.00 மணி அளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன். (அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்

0 comments