சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம்: பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேவை!
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது இது குறித்து முழு விபரம் அறிய http://chennaimetrorail.gov.in/jobposting.phphttp:
Category: வேலைவாய்ப்பு



0 comments