.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ்...!

Unknown | 8:09 PM | 0 comments



சில உணவுப் பொருட்களை மென்று சுவைத்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, இயல்பாகவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புகள் அதிகம்.

* கோதுமையை கஞ்சி வடிவில் குடிப்பதைவிட, சப்பாத்தி, ரொட்டியாக சாப்பிடலாம்.

* கேழ்வ‌ரகை கூழாக குடிக்காமல் அடை, ரொட்டியாக சாப்பிடலாம்.

* அரிசியை சாதம், இட்லி, தோசை, அப்பம், இடியாப்பம், புட்டு என வெரைட்டியாக அளவோடு சாப்பிடலாம்.

* ஓட்ஸ், பார்லி, வெந்தயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் உணவில் சேர்க்கலாம்.

நன்றி :- Doctor Vikatan


சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ்...!  சில உணவுப் பொருட்களை மென்று சுவைத்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, இயல்பாகவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புகள் அதிகம்.  * கோதுமையை கஞ்சி வடிவில் குடிப்பதைவிட, சப்பாத்தி, ரொட்டியாக சாப்பிடலாம்.  * கேழ்வ‌ரகை கூழாக குடிக்காமல் அடை, ரொட்டியாக சாப்பிடலாம்.  * அரிசியை சாதம், இட்லி, தோசை, அப்பம், இடியாப்பம், புட்டு என வெரைட்டியாக அளவோடு சாப்பிடலாம்.  * ஓட்ஸ், பார்லி, வெந்தயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் உணவில் சேர்க்கலாம்.  நன்றி :- Doctor Vikatan

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1