புஷ்ரா நல அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் அழைப்பு!
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்).....
நமது புஷ்ரா நல அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் நாளை(13-12-13) துபாய் தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் இரவு 07:30 மணியளவில் நடைப்பெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நமது நல அறக்கட்டளையின் 2014 வருடம் நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள்.மற்றும் 2013ம் ஆண்டு நாம் செய்த சேவைகளைப்பற்றியும், 2014ம் ஆண்டுக்கான திட்டங்கள் வகுக்கப்படுவதைப்பற்றியும் ஆலோசனை செய்யப்படும் எனவே புஷ்ரா நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறமால் கலந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஷேக்தாவுத்
பொதுச்செயளாலர்
Category: நிர்வாகம்


0 comments